கண்டன ஆர்ப்பாட்டம்

தேனியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-02-01 07:00 GMT

தேனியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி பங்களா மேட்டில் தேனீ கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி வீட்டில் வேலை செய்த பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்த எம்.எல்.ஏ வின் மகன் மற்றும் மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கு ஓடை ராமர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News