போலீசார் பொய் வழக்கு போடுவதாக எஸ்பியிடம் பொதுமக்கள் மனு
திண்டுக்கல் எஸ்.பி.யிடம் போலீசார் பொதுமக்கள் மீது பொய் வழக்கு போடுவதாக மனு அளித்தனர்
Update: 2024-02-04 05:25 GMT
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல், ஏ.வெள்ளோடு, ஊர் ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் செல்வராஜ். இவர் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டி ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. விரைந்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி உறுதி அளித்தார்.