கீழ்பென்னாத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

கீழ்பென்னாத்தூர் அருகில் சாலை பாதுகாப்பு உறுதிமொழிகள் அடங்கிய விழிப்புணர்வு தகவல்கள் பதாகையை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் சார்பில் அமைக்கப்பட்டது.

Update: 2024-01-18 11:06 GMT


கீழ்பென்னாத்தூர் அருகில் சாலை பாதுகாப்பு உறுதிமொழிகள் அடங்கிய விழிப்புணர்வு தகவல்கள் பதாகையை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் சார்பில் அமைக்கப்பட்டது.


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு (15.1.2024) முதல் (14.2.2024) வரை நடைபெறுவது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சாலை பாதுகாப்பு உறுதிமொழிகள் அடங்கிய விழிப்புணர்வு தகவல்கள் பதாகையை கீழ்பென்னாத்தூர் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் சார்பில் அமைக்கப்பட்டது.
Tags:    

Similar News