அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் எஸ்.பி ஆய்வு
அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் எஸ்.பி ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-22 15:56 GMT
எஸ் பி ஆய்வு
மணலூர்பேட்டை அடுத்த ஆதி திருவரங்கம் கிராமத்தில் உள்ள அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் நாளை நடைபெற உள்ள ஸ்ரீ வைகுண்ட வாசல் திறப்பு விழாவையொட்டி,பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா, இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ்குமார் உடன் இருந்தனர்.