ஆற்று மணல் கடத்திய லாரி பறிமுதல்!

ஆற்று மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2024-03-12 11:15 GMT
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீராலூர் கிராமத்தில் ஆற்று மணல் கடத்திய டிப்பர் லாரியை விராலிமலை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் லாரி ஒட்டுநர் மற்றும் லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News