இளையான்குடி: கார்த்தி சிதம்பரம் எம்பி நன்றி தெரிவித்து பேச்சு
சிவகங்கை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரம் எம்பி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-18 12:41 GMT
கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் இளையான்குடி ஒன்றியத்தில் இண்டங்குளம், கண்ணமங்கலம், கருஞ்சுத்தி, அரியாண்டிபுரம், கீழநெட்டூா், மானாமதுரை ஒன்றியத்தில் மேலநெட்டூா், ராஜகம்பீரம், முத்தனேந்தல், திருப்புவனம் ஒன்றியத்தில் லாடனேந்தல் ஆகிய கிராமங்களுக்குச் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினாா்.