ஜவ்வரிசி தயாரிக்கும் முறை- வேளாண் மாணவிகள் பயிற்சி
கெங்கவல்லியில் ஜவ்வரிசி தயாரிக்கும் முறை குறித்து வேளாண் மாணவிகள் பயிற்சி அளிக்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-05-05 16:31 GMT
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் கெங்கவல்லியில் உள்ள தனபால் சாகோ பேக்டரியின் ஜவ்வரிசி தயாரிக்கும் முறை பற்றி பயிற்சி பெற்றனர்.
எவ்வாறு மரவள்ளிக் கிழங்கு இருந்து ஜவ்வரிசி தயாரிக்கப்படுகிறது என்பது பற்றியும் ஜவ்வரிசி எவ்வாறெல்லாம் இங்கு வணிகம் செய்யபடுகிறது என்பது குறித்தும் அறிந்துகொண்டனர்.