வாராகி அம்மனுக்கு பஞ்சமத்திதி சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம்,சங்ககிரி வராகி அம்மனுக்கு பஞ்சமத்திதையையொட்டி நடைபெற்ற சிறப்பு பூகையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-29 17:20 GMT

சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம்,சங்ககிரி மேற்கு பகுதியில் அமைந்துள்ள வாராகி அம்மனுக்கு பஞ்சமத்திதையையொட்டி பால், தயிர்,சந்தனம், திருமஞ்சனம்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது இதில் பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை வழிபட்டு சென்றனர்.
Tags:    

Similar News