புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயிலில் சிறப்பு பூஜை

புளியங்குடி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Update: 2023-12-16 05:55 GMT

சிறப்பு பூஜை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் புளியங்குடி முப்பெரும்தேவியா் பவானி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், மழை, வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்கள் மீள வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியருக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெற்றது. பிற்பகலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் குருநாதா் சக்தியம்மா மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

Similar News