டி20 கிரிக்கெட் போட்டி

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் பழநி ரோட்டிலுள்ள பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது.

Update: 2023-12-28 03:47 GMT

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் பழநி ரோட்டிலுள்ள பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் நேற்று துவங்கியது. 

திண்டுக்கல் : சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஜெ.எஸ்.கே., கோப்பை டி20 போட்டிகள் பழநி ரோட்டிலுள்ள பி.எஸ்.என்.ஏ. கல்லுாரி மைதானத்தில் துவங்கியது. போட்டிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் உதவி செயலாளர் வெங்கட்டராமன் துவக்கி வைத்தார். மாவட்ட சங்க இணை செயலாளர்கள் ராஜமோகன், மகேந்திரகுமார் பங்கேற்றனர்.
Tags:    

Similar News