புகையிலை பொருட்கள் விற்றதால் கடைக்கு பூட்டு
அத்துமீறி புகையிலை பொருட்கள் விற்றதால் கடைக்கு பூட்டு போட்ட காட்டுமன்னார்கோவில் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர்.
Update: 2023-12-22 13:55 GMT
காட்டுமன்னார்கோவில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் இவர் தனது பெட்டிக் கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக . மேலும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்மொழி, சுகாதார ஆய்வாளர் ராஜ் மோகன், போலீஸ் ஏட்டு முருகவேல் ஆகியோர் பெட்டிக்கடைக்கு பூட்டு போட்டு பூட்டினர்.