திருமயம் மருத்துவருக்கு விருது!
திருமயம் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றுபவர் டாக்டர். கிருபா சங்கர். இவருக்கு சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர் விருது கிடைத்துள்ளது.
Update: 2024-07-16 05:09 GMT
திருமயம் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றுபவர் டாக்டர். கிருபா சங்கர். இவருக்கு சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர் விருது கிடைத்துள்ளது. இதனை புதுக்கோட்டையில் நடந்த உலக மக்கள் தொகை தின விழாவில் மாவட்ட மருத்துவப்பணிகள் துணை இயக்குநர். டாக்டர். கோமதி கிருஷ்ணமூர்த்தி டாக்டர்.கிருபாசங்கரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பலரும் பங்கேற்றனர்.