திமுக வேட்பாளர் அண்ணாதுரை பதவியேற்பு!

திமுக வேட்பாளர் அண்ணாதுரை இன்று எம்.பி ஆக பதவியேற்றார்.

Update: 2024-06-25 15:37 GMT
அண்ணாதுரை
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அண்ணாதுரை இன்று எம்.பி ஆக பதவியேற்றார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அண்ணாதுரை, திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 2வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Tags:    

Similar News