திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Update: 2023-12-22 00:44 GMT

கல்யாண சுந்தரர், சுக்ரவார அம்மன்

திருவாரூர் உலகப் பிரசித்து பெற்ற அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் ஊஞ்சல் உற்சவத்தின் நான்காம் நாளான இன்று அருள்மிகு கல்யாண சுந்தரர் அருள்மிகு சுக்ரவார அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News