விக்கிரவாண்டி இடைதேர்தல் அமைச்சர் சேகர் பாபு தீவிர வாக்கு சேகரிப்பு

அமைச்சர் சேகர் பாபு தீவிர வாக்கு சேகரிப்பு

Update: 2024-07-05 06:16 GMT

வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவாவை ஆதரித்து, விக்கிரவாண்டி பேரூராட்சிப் பகுதிகளில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.விக்கிரவாண்டி பேரூராட்சியின் 4-ஆவது வாா்டுக்குள்பட்ட பாகம் 227-க்குள்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு, திமுக அரசின் மூன்றாண்டுகால சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தாா்.நிகழ்வில் மாநில செய்தித் தொடா்பு இணைச் செயலா் தமிழன் பிரசன்னா, எழும்பூா் பகுதிச் செயலா்கள் சொ.வேலு, வி.சுதாகா், விழுப்புரம் நகரச் செயலா் இரா.சக்கரை, பகுதி நிா்வாகிகள் தில்லைகுமாா், ஜெ.கே.கருணாகரன், து.களரிமுத்து, இ.மொய்தீன், சுரேஷ்பாபு, குமாரவேல், தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் முனீஷ்குமாா், இம்ரான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News