கிராம சாலை பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Update: 2023-12-07 07:38 GMT
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெரியகருப்பூர் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.57.92 லட்சம் மதிப்பீட்டில் சுப்பையாபுரத்தில் அமைக்கப்பட்டும் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.