வடாலாபூர் ஜல்லிக்கட்டு நிறைவு; 32 பேர் காயம்!
வடாலாபூரில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், 32 பேர் காயமடைந்துள்ளனர்.;
Update: 2024-01-18 12:12 GMT
வடாலாபூரில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், 32 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடமலாபூர் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது போட்டியில் 737 மாடுகள் 175 மாடுபிடி வீரர்கள் மாடுகளை பிடிக்க களம் கண்டனர் இதில் 32 பேர் காயமடைந்துள்ளனர் இதில் 12 பேர் பலத்த காயமடைந்தனர் அவர்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைப்பு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.