PAP அணைகளின் நீர்மட்ட நிலவரம்..

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்ட நிலவரங்கள்..

Update: 2024-04-01 06:14 GMT

நீர்மட்ட நிலவரங்கள்

சோலையார் அணை நீர்மட்டம்:06.60/160 அடி நீர்வரத்து:20.14க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:20.00/72 அடி நீர்வரத்து:75க.அடி. வெளியேற்றம்:707க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:55.30/120அடி. நீர்வரத்து:179க.அடி. வெளியேற்றம்:179க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:52.93/60அடி  நீர்வரத்து:701கனஅடி வெளியேற்றம்:1194கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 46.20/90அடி. நீர்வரத்து:18கனஅடி வெளியேற்றம்:18கன அடி.
Tags:    

Similar News