பிஏபி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம், நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்த தகவல்கள்

Update: 2024-04-07 05:23 GMT
சோலையார் அணை நீர்மட்டம்:05.26/160 அடி நீர்வரத்து:20.02க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:18.05/72 அடி நீர்வரத்து:65க.அடி. வெளியேற்றம்:707க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:54.40/120அடி. நீர்வரத்து:156க.அடி. வெளியேற்றம்:270க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:44.86/60அடி  நீர்வரத்து:455கனஅடி வெளியேற்றம்:1217கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 45.90/90அடி. நீர்வரத்து:4கனஅடி வெளியேற்றம்:55கன அடி.
Tags:    

Similar News