தமிழகத்தில் 72.09% வாக்கு பதிவு
தமிழகத்தில் 72.09% வாக்கு பதிவாகியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-04-19 14:29 GMT
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு என்று தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சில இடங்களில் மந்தமாகவும் சில இடங்களில் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. வெயில் தாக்கம் காரணமாக காலையில் வாக்குப்பதிவு அதிகரித்தும் பிற்பகலில் வாக்குப்பதிவு மந்தமாகவும் பதிவானது. நிலையில் 39 தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் 72. 09% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.