செந்தில் பாலாஜியின் ராஜினாமா பாஜகவுக்கு கிடைத்த வெற்றி: அண்ணாமலை
By : King 24x7 Desk
Update: 2024-02-13 08:55 GMT
செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பினார். அதனை முதல்வரின் பரிந்துரையின் பேரில் செந்தில்பாலாஜியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.