ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும்போதெல்லாம் குடும்பத்தினரை சந்திப்பது போல் உணர்கிறேன்: பிரதமர் மோடி
By : King 24x7 Desk
Update: 2024-02-13 15:08 GMT
அரபு அமீரகத்திற்கு வரும்போதெல்லாம் எனது குடும்பத்தினரை சந்திப்பது போல் உணர்கிறேன் என ஐக்கிய அரபு அமீரக அதிபர், அமைச்சர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 7 மாதங்களில் 5 முறை சந்தித்துள்ளோம், இது இருநாட்டு நெருங்கிய நட்புறவை பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.