மேற்குத் தொடர்ச்சி மலையை உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு வெளியீடு!!
By : King 24x7 Desk
Update: 2024-08-02 11:54 GMT
மேற்குத் தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதியாக அறிவிக்க வரைவு அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மலைப் பகுதியை உணர்திறள் பகுதியாக அறிவிக்க 5ஆவது வரைவு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது.