தமிழகத்தின் கல்வி குறித்து குறை சொல்கிறார்கள்: உதயநிதி
By : King 24x7 Desk
Update: 2024-09-05 08:52 GMT
தமிழகத்தில் உள்ள கல்விமுறை குறித்து யார் யாரோ குறை சொல்லி பேசுகிறார்கள் என அமைச்சர் உதயநிதி சாடியுள்ளார். மேலும் இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வி தமிழகத்தில்தான் உள்ளது என்றும் தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.