அதிமுக - பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன்
By : King 24x7 Desk
Update: 2024-09-05 08:55 GMT
அதிமுக - பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க கேள்வி கேட்பதன் மூலம் விஜய்யை கண்டு திமுக அஞ்சுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.