அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினர் சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு; கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அன்பில் மகேஸ்
By : King 24x7 Desk
Update: 2024-09-06 08:16 GMT
அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் நடவடிக்கை இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.