குழந்தைகளுக்கு எதிரான குற்றம்; கருணை காட்ட முடியாது: உச்சநீதிமன்றம்

Update: 2024-09-06 08:30 GMT

உச்ச நீதிமன்றம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குழந்தைகளுக்கு எதிரான கொடூர குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எந்த வகையிலும் கருணை காட்ட முடியாது என உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த போலி சாமியாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று பரவிய வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. மேலும் போலி சாமியார் ராமகிருஷ்ணனுக்கு ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கிய நிலையில் மற்றொரு வழக்கில் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Similar News