சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்!!

Update: 2024-09-06 08:36 GMT

Head teacher Tamilarasi transfer!

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை ஆசிரியர் தமிழரசி திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார். பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

Similar News