வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம்

Update: 2024-10-12 11:21 GMT

Cyclone

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் 14-ல் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News