இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்துகொண்ட பெண் உயிரிழப்பு!!

Update: 2024-10-14 05:59 GMT

பலி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காட்டுமன்னார்கோவில் அருகே இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்துகொண்ட பெண் உயிரிழந்துள்ளார். அபிநயா ஜோதி என்பவர் உயிரிழந்தது தொடர்பாக கணவர் சிலம்பரசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழ்புளியம்பட்டைச் சேர்ந்த சிலம்பரசன், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய அபிநயாஜோதியை 2 ஆண்டு முன் திருமணம் செய்தார்.

Similar News