மாஞ்சோலை முழு பகுதியையும் இயற்கை வனமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு!!

Update: 2024-10-18 13:05 GMT

ஐகோர்ட் கிளை உத்தரவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மாஞ்சோலை முழு பகுதியையும் இயற்கை வனமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. மாஞ்சோலை தொடர்பான வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கையும் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Similar News