டெல்லியில் பார்க்கிங் கட்டணத்தை இரட்டிப்பாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு!!

Update: 2024-10-23 12:42 GMT

Parking

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டெல்லியில் பார்க்கிங் கட்டணத்தை இரட்டிப்பாக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த , பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.40 ஆகவும் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. பேருந்துகளுக்கான பார்க்கிங் கட்டணம், ரூ. 150ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட உள்ளது.

Similar News