காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம்!!

Update: 2024-11-11 05:41 GMT

Cyclone

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் உருவாகுக் கூடும். அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Similar News