தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு; நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைப்பு!!

Update: 2024-11-18 09:18 GMT

Kasthuri

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தேடப்பட்டு வந்த ஆபாச நடிகை கஸ்தூரி, ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கஸ்தூரியை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி ரகுபதி ராஜா உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நடிகை கஸ்தூரி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

Similar News