சமூக வலைதளங்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை

Update: 2024-11-18 07:14 GMT

drug

 விசாகப்பட்டினத்தில் வாங்கப்படும் கஞ்சா சென்னையில் விற்கப்படும்போது ₹2000க்கு வாங்கி அதை ₹20 ஆயிரத்துக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல் சென்னையில் ஒரு கிராம் மெத் ₹3000க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெங்களூருவில் ₹1200க்கு விற்கப்படுகிறது. இலங்கையில் ₹10,000 முதல் ₹15 ஆயிரம் வரை விறகப்படுகிறது. எந்தப் பகுதியில் விலை குறைவாக உள்ளதோ, அந்த பகுதியில் இருந்து வாங்கி அதை மற்றொரு பகுதிக்கு கொண்டு சென்று சேர்ப்பதை ஒரு கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளது.

Similar News