அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி
By : King 24x7 Angel
Update: 2024-11-18 07:01 GMT
car
தெலங்கானாவில் அனைத்து வகை மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்தை ரத்து செய்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தை காற்று மாசில்லா நகராக உருவாக்கும் வகையில், புதிய மின்சார வாகன கொள்கையை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.