ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

Update: 2024-12-05 08:27 GMT

CM Stalin

ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தனது ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் வழங்கினார் முதலமைச்சர். ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News