மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

Update: 2024-12-20 06:34 GMT

lok sabha

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பிய நிலையில் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Similar News