ஆம்ஸ்ட்ராங் வழக்கு: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!!

Update: 2024-12-20 11:58 GMT

armstrong murder case

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை விடுவிக்க கோரிய மனு மீது காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கிற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைஎன்று கூறி அஞ்சலை, பொற்கொடி, மலர்கொடி மனு தாக்கல் செய்தனர். வழக்கில் முதல் குற்றவாளியான நாகேந்திரன் அடுத்த விசாரணைக்கு காணொலி மூலம் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

Similar News