மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!!

Update: 2024-12-20 07:49 GMT

Rajya Sabha

இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கத்தால் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Similar News