புதுக்கோட்டை மீனவர்கள் வலையில் சிக்கிய ஆண் சடலம் குறித்து கடலோர காவல் படை விசாரணை!!

Update: 2024-12-30 09:22 GMT

fishermen

புதுக்கோட்டை மீனவர்கள் வலையில் சிக்கிய ஆண் சடலம் குறித்து கடலோர காவல் படை விசாரணை நடத்தி வருகிறது. ஆதிப்பட்டினம் மீனவர்கள் கடலில் மீன்பிடித்தபோது வலையில் ஆண் சடலம் சிக்கியது. ஆண் சடலம் கரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கடலோர காவல் படை விசாரித்து வருகிறது.

Similar News