அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிக்கிறேன்: அமைச்சர் அன்பில் மகேஷ்

Update: 2025-01-02 08:41 GMT

அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக்குபின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பத்திரிகைகளில் வெளியான செய்தி தவறானது. செய்தியின் உண்மைத்தன்மையை அறியாமலேயே கண்டனத்தை பதிவு செய்வதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News