யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-01-09 09:47 GMT
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வள்ளுவர்கோட்டத்தில் நாளை ஆர்ப்பாட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.