திண்டுக்கலில் பூக்கள் விலை அதிகரிப்பு!!

Update: 2025-01-30 08:38 GMT
திண்டுக்கலில் பூக்கள் விலை அதிகரிப்பு!!

பூக்கள்

  • whatsapp icon

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மல்லிகைப்பூ கிலோ ரூ.4,000, கனகாம்பரம் ரூ.2,000, முல்லைப்பூ ரூ.2,000, ஜாதிப்பூ ரூ.1,700 , காக்கரட்டான் கிலோ ரூ.1,000, சம்பங்கி ரூ.180, பன்னீர் ரோஸ் LIVE ரூ.150, அரளி ரூ.230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News