தமிழ்நாட்டிற்கான சமக்ர சிக்க்ஷா திட்ட நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

Update: 2025-02-20 06:04 GMT

CM Stalin & PM Modi

சமக்ர சிக்க்ஷா திட்ட நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழ்நாட்டில் மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் கூட்டாட்சி தத்துவ அடிப்படையிலும் லட்சக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதியும் ஒன்றிய அரக செயல்பட வேண்டும் என்றும் கடிதத்தில் அவர் வலியுறுத்தி உள்ளார்.

Similar News