சென்னை கார் பந்தய செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் தர வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவு ரத்து!!

Update: 2025-02-20 06:06 GMT

formula 4

சென்னை கார் பந்தய செலவை தமிழ்நாடு அரசுக்கு தனியார் நிறுவனம் தர வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் இவ்வாறு ஆணையிட்டுள்ளது. ரூ.42 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்க தனியார் நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.

Similar News