பல்கலை.யை அமைத்து நிர்வகிப்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான்: பினராயி விஜயன்

Update: 2025-02-20 06:03 GMT

Pinarayi Vijayan 

அரசியல் சட்ட அட்டவணை 7 பிரிவு 32-ன் படி பல்கலை.யை அமைத்து நிர்வகிப்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வகிக்கும் விவகாரத்தில் அம்பேத்கர் கூறிய கருத்துகளை நினைவில் கொள்ள வேண்டும். யுஜிசி திருத்த விதி ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கேரள முதல்வர் பேசினார்.

Similar News