புதுக்கோட்டை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!!
By : King 24x7 Desk
Update: 2025-01-30 09:29 GMT

accident
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே எள் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம், டயர் வெடித்ததால் சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியை ஓட்டி வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜகணபதி நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பினார்.