பல்லடம் பகுதியில் மதுபோதையில் தாக்குதல் நடத்திய மூவர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2025-01-30 09:30 GMT

arrest
பல்லடம் பகுதியில் சமோசா விற்று வந்த பீகாரைச் சேர்ந்த ஷாம் குமார் (26) என்பவர் மீது மதுபோதையில் தாக்குதல் நடத்திய ஜெயபாண்டியன், முத்து ஈஸ்வரன் மற்றும் யுவராஜ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.