போலி ஆதார் எண் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!!
By : King 24x7 Desk
Update: 2025-01-30 09:32 GMT
![போலி ஆதார் எண் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!! போலி ஆதார் எண் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!!](https://king24x7.com/h-upload/2025/01/30/1500x900_788029-aadhar-card.webp)
aadhar card
போலி ஆதார் எண் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. செங்கல்பட்டைச் சேர்ந்த சுப்புலட்சுமி, சந்தோஷ்குமார், சாதனா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.